ஆளுநர் மாளிகைக்கு வந்த மெயில் | அதிர்ந்து போன அதிகாரிகள் | பரபரத்த புதுச்சேரி
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு இரண்டாவது முறையாக இமெயில் மூலமாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் மாளிகை முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். ரங்கபிள்ளை வீதியில் உள்ள ஆளுநர் மாளிகை சாலையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
Next Story
