மகா சிவராத்திரி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.. வெளியான லேட்டஸ்ட் அறிவிப்பு
மகா சிவராத்திரியை முன்னிட்டு தொலைதூர பயணிகள் வசதிக்காக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. வரும் 25 -ம் தேதி, சென்னை மற்றும் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும், 26-ம் தேதி பிற இடங்களில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமென போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story