ஈரோட்டில் `1’ எலுமிச்சை பழம் 13 ஆயிரம் ரூபாய் | Maha Shivaratri | Lemon
ஈரோடு மாவட்டம் விளக்கேத்தியில் உள்ள பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர சுவாமி கோவிலில் பயன்படுத்தப்பட்ட எலுமிச்சைப் பழம் 13 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போனது. மகா சிவராத்திரியையொட்டி சாமிக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளி நாணயத்தை 35 ஆயிரம் ரூபாய்க்கும் வெள்ளி மோதிரத்தை 43 ஆயிரம் ரூபாய்க்கும் பக்தர்கள் ஏலம் எடுத்தனர்.
Next Story