வீட்டு வாசல் ஓரத்தில் காத்திருந்த எமன்.. கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய உயிர்.. வெளியான பகீர் வீடியோ

x
  • மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில், தேர்தல் பிரசார பேரணியின் போது, பெண் ஒருவர் சாக்கடை கால்வாயில் விழும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அங்கிருந்த அனைவரும் உடனடியாக அந்த பெண்ணை மீட்டதால், பெரிதளவில் காயங்கள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மக்களின் பாதுகாப்பு கருதி, திறந்து கிடக்கும் சாக்கடை கால்வாய்கள் மூடப்படுவதாக அம்பர்நாத் நகராட்சி உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்