RDO காரை மறித்த VAO-க்கள் - திடீர் பரபரப்பில் மதுரை

x

மதுரையில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அவரது காரை முற்றுகையிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, கடந்த 20 ஆம் தேதி 27 கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார். இதனால் அந்த உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்