செய்ய கூடாததை செய்த இருவர்... 10 ஆண்டுகள் சிறை | madurai high court

x

2016இல் கஞ்சா கடத்தல் வழக்கில் பிடிபட்ட இருவருக்கு, தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு காரில் 140 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட கார்த்திக் ராஜா மற்றும் மதன் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்