#BREAKING || "வேலையை இழக்க நேரிடும்" - நீதிபதி கொடுத்த எச்சரிக்கை
"சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இல்லாவிட்டால் தங்களது பணியை இழக்க நேரிடும்- மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி
சட்டவிரோத குவாரிகள் - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
Next Story