#BREAKING || "100 நாள் வேலை திட்டம் கொள்ளை அடிக்கும் திட்டமா?" - நீதிமன்றம் கடும் கண்டனம்
- "100 நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருகின்றனர்"/மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடும் கண்டனம்/திட்டத்தை மேல்நிலை அதிகாரிகள் முதல் கீழ்நிலை அலுவலர்கள் வரை முறையாக கண்காணிப்பது இல்லை - நீதிபதிகள்/அதிகாரிகள் பொறுப்பை உணர்ந்து பணிகளை செய்வதில்லை - நீதிபதிகள் கருத்து/மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரகம், தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், கரூர் ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு/அரவக்குறிச்சி அருகே 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்த வழக்கில் அதிரடி/கோப்புக்காட்சி/5/"100 நாள் வேலை திட்டம் - கொள்ளை அடிக்கும் திட்டமா?"
Next Story