#BREAKING || "சாதாரண குற்றமாக பார்க்க முடியாது.." - கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி

x

"மார்பிங் - சாதாரண குற்றமாக பார்க்க முடியாது"/கோப்புக்காட்சி/"பெண்களின் புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவதால் குறிப்பிட்ட பெண்ணுக்கு மட்டுமல்லாமல் பெண் சமூகத்திற்கே பாதிப்பு ஏற்படுகிறது"/இது போன்ற குற்றங்களை சாதாரண குற்றமாக பார்க்க முடியாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கண்டனம்///


Next Story

மேலும் செய்திகள்