கட்டபொம்மனுக்கு மாலை போட்டதும் மதுரை ஆதீனம் சொன்ன வார்த்தை
இளைஞர்கள் வீர பாண்டிய கட்டபொம்மன் போல் தேச பக்தியோடு இருக்க வேண்டும் என்று, மதுரை ஆதினம் கேட்டுக்கொண்டுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,நெல்லை மாவட்டம் யாருக்கும் தொல்லை தராது என்றும், அதற்கு உதாரணம் கட்டபொம்மன் என்று கூறினார்.
நாணயம் வெளியிட்டு விழா உள்ளிட்டவை பல நிகழ்வுகள் நடந்துள்ள நிலையில், மத்திய - மாநில அரசுகள் இடையே எந்த ஒரு முரண்பாடும் இல்லை என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்தார்.
Next Story