மதுரை வைகையில் வெள்ளப்பெருக்கு - சிட்டிக்குள் கடல்போல் மாறிய ஆறு
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, யானைக்கல் தரைப்பாலத்தை ஒட்டிய சர்வீஸ் சாலை மூழ்கி உள்ளது. பாசனத்திற்காக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், வைகை ஆற்றுப்பகுதியில் தண்ணீர் இருகரைகளை உரசியவாறு பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் யானைக்கல் தரைப்பாலத்தை ஒட்டிய சர்வீஸ் சாலையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், தத்தனேரி செல்லும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
Next Story