``அதிமுக அழியாமல் இருக்க இதுதான் ஓரே வழி'' - ஹிண்ட் கொடுத்த டி.டி.வி தினகரன்
``அதிமுக அழியாமல் இருக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும்“
``திமுகவை வீழ்த்த எங்கள் கூட்டணிக்கு யார் வந்தாலும் வரவேற்கிறோம்“
``ஒரே நாடு ஒரே தேர்தல் முறையால் மாநில அரசுகள் கவிழும் வாய்ப்பு“
Next Story