#Justin : போலாம் ரைட்! மதுரை மக்களுக்கு ஹேப்பி நியூஸ் - எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு தமிழக அரசு அனுமதி

x

எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி/கோப்புக்காட்சி/மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு/மே 2ம் தேதி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம், சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்திருந்தது/மே 10ம் தேதி, இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது//


Next Story

மேலும் செய்திகள்