#BREAKING || மதுரை- தூத்துக்குடி ரயில் திட்டம்... விளக்கம் கொடுத்த தெற்கு ரயில்வே

x

"மதுரை - தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணியில் ரயில்வே துறைக்கும் தமிழக அரசிற்கும் இடையே எந்த சிக்கலும் இல்லை"

மத்திய ரயில்வே அமைச்சரின் விளக்கம் தொடர்பாக கண்டனங்கள் வலுத்த நிலையில், தெற்கு ரயில்வே விளக்கம்

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர் சந்திப்பில் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது - தெற்கு ரயில்வே

தொழிற்சாலை சத்தம், செய்தியாளர்களின் தொடர் கேள்விகளால் குழப்பம் எழுந்துள்ளது - தெற்கு ரயில்வே

"தமிழக அரசு தனுஷ்கோடி வரையிலான ரயில்பாதை நீட்டிப்பு பணிகளை மட்டும் திரும்ப பெற வலியுறுத்தியுள்ளது"

மத்திய அமைச்சரின் கருத்துக்கு தமிழக அரசு சார்பில் முன்னதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது


Next Story

மேலும் செய்திகள்