திரண்ட பிரமாண்ட கூட்டம் - குலுங்கிய தூங்காநகரம்

x

உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பௌர்ணமி நிலவொளியில், முழுவதும் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் அம்மனும், சுவாமியும் எழுதருளினர். தெப்பக்குளமும் முழுவதுமாக வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது, பக்தர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது.


Next Story

மேலும் செய்திகள்