10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சிறப்பு எஸ்.ஐ. போக்சோவில் கைது | Madurai
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - சிறப்பு சார்பு ஆய்வாளர் போக்சோவில் கைது
மதுரை திருப்பரங்குன்றம் கார்த்திகை திருவிழாவிற்கு டிசம்பர் -13 ஆம் தேதியன்று பாதுகாப்பு பணிக்கு சென்ற மதுரை திடிர்நகர் காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயபாண்டி என்பவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாரின் கீழ் ஜெயபாண்டி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
Next Story