அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் வசைபாடிய அதிமுகவினர் - தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சிகள்

x

மதுரை பாத்திமா கல்லூரி அருகே சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரியுடன் அ.தி.மு.க நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிமுக நிர்வாகி நீதி காந்த், அஜய்குமார் ஆகிய இருவரும், பட்டா நிலத்தில் உள்ள கடையை எப்படி அகற்ற முடியும் என அதிகாரியிடம் கேள்வி எழுப்பினர். சாலையோரம் உள்ள கடை ஆக்கிரமிப்பு இல்லை எனக் கூறி அதிமுக நிர்வாகிகள் அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் வசைபாடிய காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்