மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை
- மதுரை வைகையாற்றில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு
- வைகை ஆற்றின் இணைப்பு சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது
- வைகை அணையில் இருந்து 3000 கன அடி நீர் திறந்துள்ள நிலையில் மழை பெய்வதால் வெள்ளம்
- மதுரை, தேனி மாவட்டங்களில் 3 நாட்களாக கோடை மழை நீடிப்பதால் வைகையில் வெள்ளம்
Next Story