மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ.. -அதிர்ந்த ரயில்வே போலீசார் | #Madurai | #RailwayPolice | #ThanthiTV

x

மதுரைக்கு ரயிலில் பார்சலில் வந்த 240 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மைசூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற ரயிலில், அசோக் என்ற பெரியரில் மதுரை ரயில் நிலையத்திற்கு 240 கிலோ எடையுள்ள அட்டை பெட்டிகள் மற்றும் சாக்குமூட்டைகள் கொண்ட 4 பார்சல்கள் வந்துள்ளது. பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட ரயில்வே போலீசார் சோதனையிட்டுள்ளனர். அதில், 240 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அதனை பறிமுதல் செய்த போலீசார், பார்சல் எங்கிருந்து வந்தது. அசோக் என்ற நபர் யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்