#BREAKING || மதுரையில் போலீசார் அடித்ததில் 22 வயது இளைஞருக்கு காக்கா வலிப்பு -உயிருக்கு ஆபத்தான நிலை

x
  • விசாரணை கைதியை போலீசார் தாக்கியதாக புகார்
  • மதுரை கூடல் புதூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞருக்கு வலிப்பு
  • உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இளைஞர் அனுமதி
  • மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் விஷ்ணு பிரசாத் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார்
  • கடந்த 17ம் தேதி விஷ்ணு பிரசாத்தை சந்தேகத்தின் பேரில் ரோந்து போலீசார் கூடல்புதூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்
  • 17ம் தேதி வீடு திரும்பாததால், வழக்கறிஞர் உதவியுடன் அவர் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார்
  • 18ம் தேதி முதல் இன்று வரை காவல் நிலையம் வரவழைத்து போலீசார் சரமாரியாக அடித்ததாக புகார்


Next Story

மேலும் செய்திகள்