மதுரையில் இலவச நீட் பயிற்சி - ஆர்வமுடன் அறிவை வளர்த்து கொண்ட மாணவர்கள்
தொண்டு நிறுவனம் நீட் தேர்வுக்கு தயாராகும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வரும், கார்த்திகேயனின் ஆற்றுப்படை அறக்கட்டளைக்கு உதவிகள் செய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நேரடி உயிரியல் பயிற்சி வகுப்பு இன்று மற்றும் நாளை மதுரை திருப்பாலை யாதவர் கல்லூரியில் நடைபெறுகிறது. மாணவர்கள் ஆர்வமுடன் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டனர்.
Next Story