``டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் வரப்போவதில்லை..'' அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்

x

தி.மு.க ஆட்சியில் ஒரு போதும் டங்ஸ்டன் திட்டம் வராது என்றும், மக்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் மூர்த்தி உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்