#BREAKING || "தடை செய்யப்பட்ட பொருளுக்கு GST".. பள்ளி சிறுவர்களை சீரழிக்கும் போதை.. நீதிபதி வேதனை
"பள்ளி, கல்லூரி மாணவர்கள் "கூல் லிப்" என்னும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகி வருகின்றனர்". மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை. இளம் தலைமுறை சிந்திக்கும் திறன் முற்றிலுமாக மறைந்து வருகிறது. குழந்தைகளை நாம் எவ்வாறு பாதுகாக்க போகிறோம்? - நீதிபதி வேதனை. இத்தகைய போதைப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுகிறது - நீதிபதி. "தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் "கூல் லிப்" எனும் போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது".
Next Story