குஷ்பு கைதாகி வைக்கப்பட்ட இடத்தில் கூட்டம் கூட்டமாக ஆடுகள்..கொந்தளிக்கும் பாஜகவினர்
மதுரையில், குஷ்பு உள்பட பாஜகவினர் கைது செய்து வைக்கப்பட்ட மண்டபத்தில் 200க்கும் அதிகமான செம்மறி ஆடுகள் அடைக்கப்பட்டதால், பாஜகவினருக்கும் ஆட்டு உரிமையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரபுவிடம்
Next Story