பாலமேடு ஜல்லிக்கட்டு களத்தில் கவனம் ஈர்த்த ‘டங்ஸ்டன் எதிர்ப்பு’ போஸ்டர்
மதுரையில் விறுவிறுப்பான பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு நடுவே, டங்ஸ்டன் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் பதாகைகளுடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story