#JUSTIN : "குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் தூய்மை பணியா..? ஜனநாயகத்துக்கு எதிரானது .." - ஹைகோர்ட் கிளை அதிரடி
- தூய்மை பணியாளர் நியமன வழக்கு - நீதிமன்றம் கருத்து
- தூய்மை பணியாளர்களாக குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த நபர்களை மட்டும் நியமிக்க உத்தரவிட கோரி வழக்கு
- "தூய்மை பணியை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் கொடுங்கள் என எப்படி உத்தரவிடுவது?"
- அது ஜனநாயகத்துக்கு எதிரானது - உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து
Next Story