#JUSTIN || மதுரையை தலைகீழாய் புரட்டி போட்ட கனமழை - இயற்கை ஆடிய ருத்ரதாண்டவம்

x

மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழையால், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரபுவிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்