"இது மக்களுக்கு செய்யக்கூடிய அநீதி" - ஜி.கே.வாசன் காட்டம் | madurai | gkvasan
பாலியல் குற்றச்சம்பவங்களில், குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்டு எப்ஐஆர் போடப்பட்டால், அவர்களுக்கு உடனடியாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலை கழக விவகாரத்தில் தமிழக அரசும் காவல்துறையும் உண்மை நிலையை மூடி மறைக்க நினைத்தால், அது மக்களுக்கு செய்யக்கூடிய அநீதி என்றும் கூறினார்.
Next Story