மதுரை கலெக்டர் கார் மீது மோதிய பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மகனின் கார்

x

மதுரை ஆட்சியரின் கார் மீது பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் மகனின் கார் மோதியது தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் ஜெகன்நாத்திடம் கேட்போம்.............


Next Story

மேலும் செய்திகள்