#BREAKING || சிக்கன் கிரேவியை சுட வைத்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு..? - மதுரையில் அதிர்ச்சி
சிக்கன் கிரேவி சாப்பிட்டு இளைஞர் உயிரிழப்பு? மதுரையில் சிக்கன் கிரேவியை சுட வைத்து சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு - விசாரணை உணவகத்தில் இருந்து வாங்கி வந்த சிக்கன் கிரேவியை சுட வைத்து சாப்பிட்ட இளைஞர் ஆனந்த்ராஜ்-க்கு உடல்நலக் குறைவு
Next Story