``இதிலும் லஞ்சமா?’’ - ஐகோர்ட் மதுரை பெஞ்ச் காட்டம்

x

கல்வி கடன் திட்டத்தில் மோசடி செய்வது, லஞ்சம் பெறுவது கண்டனத்துக்குரியது என மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி நாசரேத் கனரா வங்கி கிளையில் நர்சிங் படிப்பில் சேர கல்விக் கடன் பெற எட்டாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது, லஞ்சம் வாங்கிய தற்காலிக வங்கி ஊழியர் நாராயணனுக்கு 4 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை வழங்கி மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், 3 பிரிவுகளில் தலா 50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்