#Breaking : விஷால் சொன்ன வார்த்தை... ஆத்திரமான நீதிபதி... கடும் வார்னிங்- பரபரத்த ஹைகோர்ட்
"லைகா நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது"/வெற்று பேப்பரில் தன்னிடம் கையெழுத்து பெறப்பட்டதாக நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் சாட்சியம்/லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் நேரில் ஆஜராகி சாட்சியம்/நீங்கள் போட்ட கையெழுத்தை எப்படி மறுக்க முடியும்? - நீதிபதி/மிகவும் புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைக்கிறீர்களா? - விஷாலுக்கு நீதிபதி கேள்வி /குறுக்கு விசாரணை முடிவடையாததால் விசாரணை நாளைக்கு தள்ளிவைப்பு/சென்னை/5/லைகா ஒப்பந்தம் = தனக்கு எதுவும் தெரியாது - விஷால்
Next Story