திடீரென தானாக ரிவர்ஸில் சென்ற லாரி... சிக்கிய கார்கள்... வெளியான பரபரப்பு காட்சி

x

குன்னூரில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கழிவு நீர் வாகனம் - திடீரென பின்னோக்கி நகர்ந்ததால் 2 கார்கள் சேதம் -

காரில் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்ப்பு - லாரி தானாக இயங்கியது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்