Lorry Accident | தலைகுப்புற கவிழ்ந்து... மொத்தமாக நசுங்கிய லாரி -சிதறிய மூட்டைகள் - பரபரப்பு காட்சி

x

ஓசூர் அருகே உரம் ஏற்றி சென்ற லாரி, கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் சாலையில் உர மூட்டைகள் சிதறிய நிலையில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். கூடுதல் தகவல்களை செய்தியாளர் ஜேசுராஜிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்