"கட்சி பேரே தெரியல...என்ன தகுதி இருக்குனு கொடுத்தீங்க? இங்க 4 MLA, 2MP இருக்கு.. ஆனா.." கேள்விகளால் துளைத்த அமைச்சர் பொன்முடி
2 எம்.பி.க்கள், 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அவர்கள் கேட்ட சின்னம் ஒதுக்க தாமதபடுத்துவது ஏன்? என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story