#Breaking : "CM அதிகாரிகளை தனியாகவோ, குழுவாகவோ அழைத்து பேசக் கூடாது... அதிரடி தடைகள், கட்டுப்பாடுகள்

x

களமிறங்கிய தேர்தல் நடத்தும் அதிகாரிகள்/இந்த கட்டுப்பாடு, புதிய திட்டங்களுக்கு மட்டுமல்லாமல் நடந்து கொண்டிருக்கிற திட்டங்களுக்கும் பொருந்தும்/அதிகாரிகளை தனியாகவோ, குழுவாகவோ அழைத்து, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேசக் கூடாது/அரசு அலுவலகங்களில் உள்ள விளம்பர பதாகைகள் அகற்றம்/காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பின்பும் ஒலிப் பெருக்கிகளை பயன்படுத்த‌க் கூடாது/அரசு சாரா பணி நியமனங்கள், பொதுத்துறையில் பணி நியமனங்களை செய்யக் கூடாது/வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்