செங்கல்பட்டு to கடற்கரை மின்சார ரயில்கள்... பயணிகள் வேண்டுகோள் | Local Train

x

செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதியதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த சூழலில், அன்றாடம் அலுவலகத்திற்கு செல்வதற்கு கூடுதலாக புறநகர் மின்சார ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்