நாளை ஒரு நாள்தான் டைம்...ஜன.2 முதல் மொத்தமாக மாற்றம் - லோக்கல் ட்ரைனில் செல்வோர் கவனத்திற்கு

x

சென்னையில் இயங்கும் அனைத்து வகை புறநகர் மின்சார ரயில் சேவை நேரம் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

நாளை மறுநாள் முதல் மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில் சேவைகள் இயங்குமென அறிவிப்ப

ஜனவரி 2025 முதல் சென்னை புறநகர் மின்சார் ரயில் சேவையில் மாற்றம் ....

சென்னையில் இயங்கும் அனைத்து வகை புறநகர் மின்சார ரயில் சேவை நேரமும் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ...

2025 ஆம் ஆண்டிற்கான விரைவு ரயில்களுக்கான நேரம் மாற்றப்பட்ட நிலையில் , அதன் தொடர்ச்சியாக புறநகர் மின்சார ரயில் சேவைக்கான நேரமும் மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு ...

ஜனவரி இரண்டாம் தேதி முதல் மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி புறநகர் மின்சாரையில் சேவைகள் இயங்குமென அறிவிப்பு ...

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு , சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி , சென்னை கடற்கரை - வேளச்சேரி , சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் ஆகிய பிரதான மின்சார ரயில் சேவைகள் அனைத்தும் மாற்றம்

இது தொடர்பாக புதிய நேர அட்டவணை தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டது .


Next Story

மேலும் செய்திகள்