சிம்பிள்-ஆகபிரபுவின் மகள் ஐஸ்வர்யா - ஆதிக் ரவிச்சந்திரன் திருமண விழாவுக்கு வந்த லெஜெண்ட் சரவணன்
நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா திருமண விழாவில், லெஜண்ட் சரவணன் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிரபுவின் மகள் ஐஸ்வர்யா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் திருமண விழாவில், உங்களில் ஒருவனாக, தான் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைவதாக லெஜண்ட் சரவணன் குறிப்பிட்டுள்ளார். இந்த திருமண விழாவில், முன்னணி நடிகர்கள், பிரபலபங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story