சிறை கைதிகளுக்கு விடுப்பு..! - ஹைகோர்ட் பரபரப்பு கருத்து
சிறை கைதிகள் - நீதிமன்றம் கருத்து/கோப்புக்காட்சி/"கைதியும், அவரது அடிப்படை உரிமைகளும் சிறைக் கதவுகளில் பிரிந்து விடுவதில்லை"/சென்னை உயர்நீதிமன்றம் கருத்து/ஆயுள் கைதிக்கு 40 நாட்கள் விடுப்பு வழங்கியும் உத்தரவு/சிறை நன்னடத்தை அதிகாரி, விடுப்பு வழங்கலாம் என அறிக்கை அளித்துள்ளார். மனுதாரரின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் - அரசு/குழந்தைகளின் படிப்புக்கு ஏற்பாடு செய்யவும், வீட்டை பழுதுபார்க்கவும் விடுப்பு கோரிய விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என ஆயுள் கைதி செல்வம் என்பவர் வழக்கு
Next Story