புலம்பிய மூதாட்டி.. எம்எல்ஏ செய்த நெகிழ்ச்சி செயல் - வியந்து பார்த்த மக்கள்

x

தூத்துக்குடி அருகே மூதாட்டியிடம் அனைத்து மாலைகளையும் பணம் கொடுத்து வாங்கி அருகே இருந்த காந்தி சிலைக்கு அணிவித்த எம்.எல்.ஏ-வின் செயல் நெகிழ்ச்சியயை ஏற்படுத்தியது. ஸ்ரீவைகுண்டம், ஏரல் பஜார் பகுதியில் பொதுமக்களிடம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பூ வியாபாரம் சரியில்லை எனக் கூறி புலம்பிய மூதாட்டியிடம் பணம் கொடுத்து அனைத்து மாலைகளையும் வாங்கி அவற்றை அருகே இருந்த காந்தி சிலைக்கு அணிவித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்