"மனசுல பட்டதை பேசுவேன்..மனசுல பட்டதை செய்வேன்.." - பிரஸ் மீட்டில் பளிச்சுனு சொன்ன குஷ்பு
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, தான் 38 ஆண்டுகளாக கண்ணகியாகவே வாழ்ந்து வருவதாகவும், சமூக வலைதளங்களில் பெண்கள் குறித்து இழிவாக பேசுபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேள்வியை எழுப்பினார்.
Next Story