குழந்தையை போல் கன்றுக் குட்டிக்கு தாலாட்டு... மாட்டுப் பொங்கல் விழாவில் சுவாரசியம்
கும்பகோணத்தில் உள்ள ராகவேந்திரர் குரு விஜயேந்திர தீர்த்த சாமிகள் பிருந்தாவனத்தில் மாட்டுப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்குள்ள மாடுகளுக்கு தீவனம், பழங்கள் உணவாக வழங்கப்பட்டது. கோ சாலையில் பிறந்து 15 நாட்களே ஆன துர்கா என்ற கன்று குட்டியை அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் அமர்த்தி பக்தர்கள் தாலாட்டி மகிழ்ந்தனர்.
Next Story