திடீர் செக்கப்பில் 13 வயது குழந்தை வயிற்றில் குழந்தை.. யார் காரணம்? தெரிந்ததும் அரண்டுபோன போலீஸ்
மதுரையில் இருந்து முதன்முறையாக மலேசியா சென்ற விமானம், முதல்நாளே 2 மணி நேரம் தாமதமாக சென்றது. மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை தொடங்கியுள்ள நிலையில், மதுரையில் இருந்து சென்னை வழியாக பினாங்கு செல்லும் விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து நேற்றிரவு 8:45 மணிக்கு மதுரை செல்லும் இண்டிகோ விமானம், மதுரையில் இருந்து 9.05 மணிக்கு சென்னை வழியாக மலேசியா செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்னையிலிருந்து மதுரை செல்ல வேண்டிய விமானம் தாமதமாக 10.55 மணிக்கே மதுரை சென்றது. பின்பு இரவு 11.55 மணிக்கு மலேசியாவின் பினாங்கு நகருக்கு விமானம் புறப்பட்டு சென்றது.
Next Story