#BREAKING || சிறுமியை பலாத்காரம் செய்த Ex நாதக புள்ளி மரணம்.. அதிரவிட்ட சம்பவத்தில் திருப்பம்

x

சிறுமியை பலாத்காரம் செய்த Ex நாதக புள்ளி மரணம்.. தமிழகத்தை அதிரவிட்ட சம்பவத்தில் அடுத்த திருப்பம்

கிருஷ்ணகிரி பாலியல் புகார் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்

"கிருஷ்ணகிரி பாலியல் புகார் தொடர்பாக வழக்கு தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்"

17 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஒப்புதல்

போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஐஜி பவானிஸ்ரீ தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவராமன், எலி மருந்து சாப்பிட்டதால் இன்று காலை உயிரிழந்தார்

இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு


Next Story

மேலும் செய்திகள்