#JUSTIN || மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் போது 52 பேருடன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்

x

மேல்மருவத்தூர் கோயிலுக்கு செல்லும் போது 52 பேருடன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் - அலறிய பக்தர்கள்.. அதிர்ச்சி சிசிடிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பக்தர்கள் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அதனை பார்ப்போம்..


Next Story

மேலும் செய்திகள்