பஸ்ஸில் கேட்கவே முடியாத சத்தம்... மகள் போட்ட ஒரே போன் காலில் நடுரோட்டில் வந்து நின்ற அப்பா

x

கிருஷ்ணகிரியில் இருந்து ஆலங்காயம் செல்லும் தனியார் பேருந்தில், அளவுக்கதிகமான சத்தத்தில் பாடல் ஒலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவதியடைந்த பெண் பயணி பலமுறை சொல்லியும் சத்தம் குறைக்கப்படாததால், அவர் தனது தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக விரைந்த பெண்ணின் தந்தை, பேருந்தின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி ஆபாச வார்த்தைகளால் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை வசைபாடினார். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்