வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கோவில்பட்டி - இயற்கையின் கோர முகத்தை காட்டும் இந்த காட்சிகள்
கனமழையால் வெள்ளக்காடா காட்சி அளிக்கும் கோவில்பட்டி நகரம்
வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி
ஊரணி, பழனியாண்டவர் கோவில், மகாலட்சுமி நகரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்
இளையரசனேந்தல் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு
Next Story