திடீர் பதற்றமான கோவை சிட்கோ பகுதி... இறங்கிய மோப்ப நாய்கள்.. கடைசியில் ட்விஸ்ட்
கோவை சிட்கோ பகுதியில் மக்கள் குரல் நாளிதழ் அலுவலகத்திற்கு திமுக வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதியின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு, இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு மிரட்டல் பெரும் புரளி என்பது தெரிய வந்தது.
Next Story