#JUSTIN : ``கல்யாணமும் ஆகல; மூட்டை மூட்டையாக கோடிகள்..'' என்ன செய்வது என தெரியாமல்...போலீசில் சிக்கிய நபர்... கிறுகிறுக்க வைத்த பின்னணி
லாட்டரி சீட்டு விற்றவர் வீட்டில் ரூ.2.5 கோடி பறிமுதல் கோவை மாவட்டம் சூலூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற நாகராஜ் என்பவர் வீட்டில் போலீசார் சோதனை/நாகராஜன் வீட்டில் இரண்டரை கோடி அளவில் ரூபாய் நோட்டுகளும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளும் இருந்தது- போலீசார்/லாட்டரி விற்றதில் கிடைத்த கமிஷன் தொகையை சுருட்டி பண்டல், பண்டலாக சாக்குப்பையில் போட்டு வைத்துள்ளார் நாகராஜ்/"திருமணம் ஆகாத மன உளைச்சலில் இருந்த நாகராஜ், பணத்தை என்ன செய்வது என தெரியாமல் வீட்டிலேயே வைத்துள்ளார்"/சட்டவிரோதமாக லாட்டரி விற்றதாக நாகராஜ் மீது ஏற்கனவே 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன- போலீசார்
Next Story